World Languages, asked by satheshkumarl46, 2 months ago

3.மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.​

Answers

Answered by rajeshganesan
2

Answer:

1. மன்னன் தவறு செய்தல் :

* பாண்டிய மன்னன் குசேல பாண்டியன் , புலவர் இடைக்காடனார் பாடிய பாடலை தலையை அசைக்காமல் அவமதித்தான் .

* அதனால் இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுகிறார் .

2. இறைவன் வெளியேறுதல் :

* மன்னனைத் திருத்த இறைவன் கடம்ப வனத்தை விட்டு வெளியேறி வைகை ஆற்றில் கோவில் அமைத்து அங்கே அமர்ந்தார் .

3. மன்னன் தவறை அறிதல் :

* தன் தவறை அறிந்த மன்னன் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான் .

* இறைவன் இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர வேறு எதுவுமில்லை என்றார்.

4. புலவருக்குச் சிறப்பு :

* மன்னன் அரண்மனைத் திரும்பி , இடைக்காடனார்க்கு மங்கல ஒப்பனை செய்து , பொன் இருக்கையில் அமர்த்தி , தன் குற்றத்தை பொறுத்தருளுமாறு வேண்டி , புலவர்களுக்கு சிறப்பு செய்தார் .

* புலவர்களும் கோபத் தீ தணிந்தது " என்றனர் .

Similar questions