Art, asked by velmuruganpavithra29, 1 month ago

3. புறநானூறு குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை? அவை யாவை?​

Answers

Answered by sasmi1417
0

Answer:

புறநானூறு குறிப்பிடும் புறத்திணைகள் 11.

அவை ,

1 ) வெட்சி

2 ) கரந்தை

3 ) வஞ்சி

4 ) காஞ்சி

5 ) நொச்சி

6 ) தும்பை

7 ) வாகை

8 ) பாடாண்

9 ) பொதுவியல்

10 ) கைக்கிளை

11 ) பெருந்திணை

Explanation:

mark me as brainleist

Similar questions