ஒரு பெட்டியில் 3,5,7, 9 ….35,37 என்ற எண்கள் குறிக்கப்பட்ட சீட்டுகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் எடுக்கும்போது ஒரு சீட்டானது 7 மடங்காக இருக்க நிகழ்தகவு காண்க.
Answers
Answered by
1
7 மடங்காக இருக்க நிகழ்தகவு
விளக்கம்:
கொடுக்கப்பட்ட எண்கள் = (3,5,7,9,....35,37)
S = { ( 3,5,7,9,11,13,15,17,19,21,23,25,27,29,31,33,35,37)}
n(S) = 18
A என்பது 7 மடங்காக இருக்க நிகழ்தகவு
A = (7,14,21)
n(A) = 3
7 மடங்காக இருக்க நிகழ்தகவு
Similar questions