India Languages, asked by Lapcoat37341, 9 months ago

ஒருவருக்கு மின்சாரம்’ ஒப்பந்தம் கிடைப்பதற்கான நிகழ்தகவு 3/5 மற்றும் குழாய்கள் பொருத்துவதற்கான ஒப்பந்தம்கிடைக்காமல் இருக்க நிகழ்தகவு 5/8 ஆகும். மேலும் குறைந்தபட்சம் ஏதாவதொரு
ஒப்பந்தம் கிடைப்பதற்கான நிகழ்தகவு 5/7 எனில் இரண்டு ஒப்பந்தகளும் கிடைபதற்கான நிகழ்தகவு காண்க.

Answers

Answered by Anonymous
60

Answer:

குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

ஒருவருக்கு மின்சாரம்’ ஒப்பந்தம் கிடைப்பதற்கான நிகழ்தகவு 3/5 மற்றும் குழாய்கள் பொருத்துவதற்கான ஒப்பந்தம்கிடைக்காமல் இருக்க நிகழ்தகவு 5/8 ஆகும். மேலும் குறைந்தபட்சம் ஏதாவதொரு

ஒப்பந்தம் கிடைப்பதற்கான நிகழ்தகவு 5/7 எனில் இரண்டு ஒப்பந்தகளும் கிடைபதற்கான நிகழ்தகவு காண்க.

-செம்புலப் பெயனீரார்.

(குறுந்தொகை - 40 !!!)

Answered by steffiaspinno
0

இரண்டு ஒப்பந்தகளும் கிடைப்பதற்கான நிகழ்தகவு = \frac{73}{280}

விளக்கம்:

மின்சாரம் ஒப்பந்தம் கிடைப்பதற்கான நிகழ்தகவு P(A)=\frac{3}{5}

B குழாய்கள் பொருத்துவதற்கான ஒப்பந்தம்

P(B)=\frac{5}{8}

P(B)=1-P(B)

=1-\frac{5}{8}=\frac{8-5}{8}=\frac{3}{8}

P(B)=\frac{3}{8}

குறைந்தபட்சம் ஏதாவதொரு  ஒப்பந்தம் கிடைப்பதற்கான நிகழ்தகவு

\mathrm{P}(\mathrm{A} \cup \mathrm{B})=\frac{5}{7}

P(A) , P(B) , \mathrm{P}(\mathrm{A} \cup \mathrm{B}) மதிப்புகளை பிரதியிட

P(A \cap B)=P(A)+P(B)-P(A \cup B)

=\frac{3}{5}+\frac{3}{8}-\frac{5}{7}

=\frac{168+105-200}{280}

=\frac{273-200}{280}

\mathrm{P}(\mathrm{A} \cap \mathrm{B})=\frac{73}{280}

இரண்டு ஒப்பந்தகளும் கிடைபதற்கான நிகழ்தகவு = \frac{73}{280}

Similar questions