3. காவலர், இராணுவம் போன்ற பணிகளுக்கு உடற்கூறு தேர்வும் _________ தேர்வும் உண்டு.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
234 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
எழுத்து.........,.....
Answered by
0
விடை:
காவலர், இராணுவம் போன்ற பணிகளுக்கு உடற்கூறு தேர்வும் எழுத்துத் தேர்வும் உண்டு.
விளக்கம்:
இராணுவம், காவல் முதலிய துறைகளில் சேர்வதற்கு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இவற்றில் சேர முதலில் உடற்கூறுத் தேர்வு நடைபெறும். ‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்னும் திருமூலர் வாக்குப் படி முறையாய் உடற்பயிற்சி செய்தவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற இயலும். உடற்கூறுத் தேர்விற்கு பிறகு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே பணியில் சேர இயலும்.
ஓட்டுனர், நடத்துனர் முதலான பணிகளுக்கும் உடற் தகுதி உடையவர்கள் மட்டுமே சேர இயலும்.
Similar questions
Social Sciences,
7 months ago
Math,
7 months ago
Environmental Sciences,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago