India Languages, asked by StarTbia, 1 year ago

1. பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி ____________
1. பத்தாம் வகுப்பு 2. எட்டாம் வகுப்பு 3. பனிரெண்டாம் வகுப்பு
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
234 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by nikolatesla2
0
i do not understand the luangauge plz write in english
Answered by gayathrikrish80
1

விடை:


பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி பன்னிரெண்டாம்  வகுப்பு


விளக்கம்:


பள்ளிக்கல்வியை முடித்த ஒருவர், அதற்கு மேல் என்னென்ன படிப்புகளை மேற்கொண்டு வேலை வாய்ப்பினைப் பெறலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். தற்போது மேனிலைக்கல்வியில் தேர்ச்சி என்பது தான் பெரும்பாலான பணிகளுக்கும் அடிப்படை என்னும் நிலை உருவாகியுள்ளது. 


மேலும் மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலையாசிரியர் கல்விப் பயிற்சி இரண்டாண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராக பணியில் சேரலாம். மேலும் செவிலியர் பயிற்சி, கூட்டுறவுப் பயிற்சி ஆகியவற்றிலும் சேர்ந்து பயிற்சி பெற்று வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.

Similar questions