India Languages, asked by StarTbia, 1 year ago

2. விரல்கள் பத்தும் மூலதனம்' என்னும் பாடலின் ஆசிரியர் _________
1. பாரதியார் 2. பாரதிதாசன் 3. தாரா பாரதி
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
234 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
4

விடை:


விரல்கள் பத்தும் மூலதனம்' என்னும் பாடலின் ஆசிரியர் தாரா பாரதி


விளக்கம்:

 

கவிஞர் தாரா பாரதியின் “விரல் நுனி வெளிச்சங்கள்’ என்னும் நூலில் மூலம் இளைஞர்கள் முன்னேற்றத்திற்கான  உந்துதிறன் பெறலாம்.


“வெறுங்கை என்பது மூடத்தனம்-உன்

விரல்கள் பத்தும் மூலதனம்”


என்னும் முதலிரு வரிகளே முன்னேற்றத்தின் தாரக மந்திரம். உலகெங்கும் வாழும் தமிழ் இளைஞர்கள் உள்ளத்தை இயக்கும் கட்டளை வாசகம். “விரல் நுனி வெளிச்சங்கள்” திறமை மிக்கவர்களுக்குத் திருவாசகம். வறுமையில் தத்தளிப்போரை வாழத் தூண்டும் திவ்வியப் பிரபந்தம்; 


வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் கவிஞரின் பாடல் வரிகளுக்கேற்ப தன்னம்பிக்கையுடன் வேலைவாய்ப்பினை பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன் தரும் வகையில் வாழ்வோமாக.

Answered by gopinathdpe2020
1

Explanation:

விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் கவிதை மூலம் தராபாரதி கூறும் கருத்துகளை வகைப்படுத்துக?

Similar questions