3 R முறைகளை பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாத்தல் பற்றி விவரி
Answers
Answered by
0
sorry I'm not able to understand this....
Answered by
0
3 R முறைகளை பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாத்தல்
- இயற்கை வளங்களை பாதுகாக்க, கழிவுப் பொருள் கையாள சிறந்த வழி 3 R முறை ஆகும்.
- 3 R முறை என்பது குறைத்தல் (Reduce), மறு பயன்பாடு (Reuse) மற்றும் மறு சுழற்சி (Recycle) ஆகும்.
குறைத்தல் (Reduce)
- நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயுக்கள் மற்றும் அணுக்கரு ஆற்றல் முதலிய புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்களின் பயன்பாட்டினை குறைத்தால் அவைகளின் இருப்பு நிலைத்திருக்கும்.
மறு பயன்பாடு (Reuse)
- காய்கறிகளை உரமாக பயன்படுத்துதல், வாகனங்களை கழுவிய நீரினை தோட்டத்திற்கு பயன்படுத்துதல் முதலியன மறு பயன்பாடு செயல்பாட்டின் காரணமாக அவற்றின் தேவைகளை குறைக்க இயலும்.
மறு சுழற்சி (Recycle)
- பயன்படுத்திய காகிதங்கள், துணிகள், கனிமங்கள், கழிவு நீர் முதலியனவற்றினை மறு சுழற்சி செய்து பயன்படுத்தலாம்.
Similar questions