India Languages, asked by ujval99931, 9 months ago

வன உயிர்க்களை பாதுஆப்பதன் நோக்ம் பற்றி எழுது

Answers

Answered by Lovlover2111
1

sorry I'm not able to understand this....plzz Translate this in English

Answered by steffiaspinno
0

வன உயிரினங்களை பாதுகாப்பதன் நோக்கங்கள் :

  • சிற்றினங்கள் அழிவில் இருந்து பாதுகாத்தல்.
  • தாவரங்கள் மற்றும் விலங்குகளை  அழிவில் இருந்து பாதுகாத்தல்.
  • அழிந்து வரும் சிற்றினங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள சிற்றினங்கள் அழியாமல் பாதுகாத்தல். மேலும் அழியக் கூடிய நிலையில் உள்ள சிற்றினங்கள் பாதுகாத்தல்.
  • தாவர விலங்கினங்கள் அவற்றின் இயற்கையான சூழலில் தொடர்பைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • சட்டவிரோத வேட்டையாடுதல், மற்றும் விலங்குகளை பிடித்தல், ஆகியவற்றை தடைசெய்தல்.
  • தேசிய பூங்காக்கள், வன உயிரின சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி மற்றும் உயிர்க்கோள பாதுகாப்பு காப்பகங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துதல்.
  • இவையே வன உயிரினங்களை பாதுகாப்பதின் முக்கிய நோக்கமாகும்.
Similar questions