India Languages, asked by rathikaparamesaran, 5 months ago

3) தனிமொழி
(அ)சுவைத்தேன்
(ஆ)சுவையான தேன்
(இ)படித்தான்
(ஈ)
U60605​

Answers

Answered by harini5678
3

Answer:

இ) படித்தான்

Explanation:

தனிமொழி = பிரிக்க இயலாது

Answered by Fathimanasrin176
0

Answer:

(). படித்தான்

Explanation:

::தனிமொழி::

ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது னிமொழி எனப்படும்.

THANK YOU

I HOPE IT WILL HELP TO YOU

Similar questions