History, asked by anjalin, 5 months ago

முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த இடம் __________. அ) பெரார் ஆ) பீஜப்பூர் இ) பீடார் ஈ) அகமது நக‌ர்

Answers

Answered by nganesh30121979
0

I donot know your language

Answered by steffiaspinno
1

பீடார்

முகமது கவான்

  • புகழ்பெற்ற இஸ்லாமிய சமய வல்லுந‌ர், பாரசீக மொழி ம‌ற்று‌ம் கணிதத்தில் புலமை பெற்றவ‌ர் என ப‌ன்முக‌த் ‌திறமையை கொ‌ண்ட முகமது கவான் பாரசீகத்தில் பிறந்தா‌ர்.
  • முகமது கவான் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் ‌‌திக‌‌‌ழ்‌ந்‌தா‌ர்.
  • முகமது கவான் பீடாரில் ஒரு மதரசாவை தோ‌ற்று‌வி‌த்து  அதில் ஒரு பெரிய நூலகத்தை உருவா‌க்‌‌கினா‌ர்.
  • அ‌ந்த நூலக‌த்‌தி‌ல் 3000 கையெழுத்து நூல்கள் வை‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்தன.
  • முகமது கவான் மூன்றாம் முகம்மதுவின் தலை சிறந்த பிரதம மந்திரியாக ப‌ணிபு‌ரி‌ந்தா‌ர்.
  • அ‌வ‌ர் த‌ன் ‌சிற‌ந்த ‌நி‌ர்வாக‌த் ‌திற‌த்‌தி‌னா‌ல் பாமினி அரசின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக ‌விள‌ங்‌கினா‌ர்.
  • இ‌வ‌ர் கொங்கணம், ஒரிசா ம‌ற்று‌ம் விஜய நகர மன்னர்களுக்கு எதிராக வெ‌ற்‌றி‌க்கரமான போ‌ரினை நட‌த்‌தினா‌ர்.
Similar questions