Science, asked by jothiagalya0, 1 month ago

31. கிளைடாஸ்கோப்பில் பயன்படும் தத்துவம் :
(1) ஒழுங்கான எதிரொளிப்பு
(2) ஒழுங்கற்ற எதிரொளிப்பு
(3) பன்முக எதிரொளிப்பு
(4) முழு அக எதிரொளிப்பு​

Answers

Answered by tanu8425
0

Answer:

முழு அக எதிரொளிப்பு (Total internal reflection) என்பது ஒரு சமதளப் பரப்பின் செங்குத்துக் கோட்டிற்கு உள்ள மாறுநிலைக் கோணத்தை விட அதிக கோண அளவில் ஒரு ஒளிக்கதிர் ஊடக எல்லையை தொடும் ஒரு ஒளியியல் நிகழ்வு ஆகும். அந்த எல்லையின் மற்றைய பகுதியில் ஒளிவிலகல் குறிப்பெண் குறைவாக இருந்தால், எந்த ஒளியும் அந்த ஊடகம் வழியாக செல்ல இயலாது மற்றும் எல்லா ஒளியும் எதிரொளிக்கப்படும்.மாறுநிலைக் கோணம் என்பது முழு அக எதிரொளிப்பு நிகழ்வதற்கும் மேலதிக படுகோணம் கொண்டதாகும் .

Similar questions