India Languages, asked by nrupavathi80, 1 month ago

பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக. 31. காலங்காத்தால எந்திரிச்சிப் படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.​

Answers

Answered by kuralarasi370
19

Answer:

அதிகாலை எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்

Answered by ramaniazhagesan
1

வறட்சி எல்லா இடத்தையும் பாதித்துள்ளது

Similar questions