India Languages, asked by beatrizflores12111, 11 months ago

320 மீட்டர் சுற்றளவும் 4800 மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு செவ்வக வடிவ பூங்காவை அமைக்க முடியுமா? ஆம் எனில் அதன் நீளம், அகலம் காண்க.

Answers

Answered by manishthakur100
1

Answer:

Dear,

I am not able to Understand this Language. Please post your question in English or Hindi language so that we could Help you.

Hope you will ask new Question.

Regards

Answered by steffiaspinno
2

நீளம் = 120மீ

அகலம் = 40மீ

விளக்கம்:

செவ்வக வடிவ பூங்காவின் சுற்றளவு =  320 மீட்டர்

பூங்காவின் பரப்பு =  4800 மீ^2

2(l+b)=320

2l+2 b=320

÷2 = l + b =160

b = 160 - l......(1)

பரப்பு = lb = 4800

(1) லிருந்து

l(160-l)= 4800\\

160l-l^{2}-4800=0

l^{2}-160l-4800=0

l=120, \quad l=40

l=120 மீ. எனில்

b=160-l

=160-120=40 \mathrm{}

b = 40 மீட்டர்

l=40 மீ எனில்

b=160-40

 = 120மீ

நீளம் = 120மீ

அகலம் = 40மீ

Similar questions