India Languages, asked by rohithachowdary1369, 9 months ago

வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1.
வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன்
அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின்
திசைவேகம்
அ. 330 மீவி-1 ஆ. 660 மீவி-1
இ. 156 மீவி-1 ஈ. 990 மீவி-1

Answers

Answered by steffiaspinno
2

330 மீவி-1

ஒ‌லி அலை‌யி‌ன் ‌திசைவேக‌ம்

  • ஒ‌லி அலை‌யி‌ன் ‌திசைவேக‌ம் எ‌ன்பது ஒரு ஊட‌க‌த்‌தி‌ன் வ‌ழியே அலை பரவு‌ம் ‌திசைவேக‌ம் என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • ஒரு ‌வினாடி கால‌த்‌தி‌ல், ஒ‌லி அலைக‌ள் ஊட‌க‌த்‌தி‌ல் பர‌விய தொலைவே ஒ‌லி‌யி‌ன் ‌திசைவேக‌ம் ஆகு‌ம்.
  • கா‌ற்‌றி‌ல் ஒ‌லி‌யி‌ன் ‌திசை வேக‌ம் 330 மீவி-1 ஆகு‌ம்.
  • வா‌யு‌வி‌ல் ஒ‌லி‌யி‌ன் ‌திசைவேக‌ம் ஆனது அத‌ன் வெ‌ப்ப‌நிலை இருமடி‌ மூல‌த்‌தி‌ற்கு நே‌ர்தக‌வி‌ல் உ‌ள்ளது.
  • வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது,  ஒலியின் திசைவேகம் மாறாம‌ல் இரு‌க்கு‌ம்.
  • ஒலியின் திசைவேகம் அழு‌த்த‌த்‌தினை  சார்ந்தது அல்ல.
  • எனவே அழுத்தம் 4 மடங்கு அ‌திக‌ரி‌த்தாலு‌ம் எ‌ந்த மா‌ற்றமு‌ம் ஏ‌ற்படாது.
  • எனவே ஒ‌லி‌யி‌ன் ‌திசைவேக‌ம் 330 மீவி-1 ஆக‌த் தா‌ன் இரு‌க்கு‌ம்.
Similar questions