1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது
344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன்
அலை நீளம்?
அ. 27.52 மீ ஆ. 275.2 மீ
இ. 0.02752 மீ ஈ. 2.752 மீ
Answers
Answered by
2
Answer:
இ)0.02752மீ is the answer
நீ எஸ்எஸ்எல்சி ஆ
Explanation:
please mark as brainliest
Answered by
1
1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம் = 0.02752 மீ
ஒலி அலையின் திசைவேகம்
- ஒலி அலையின் திசைவேகம் என்பது ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு வினாடி காலத்தில், ஒலி அலைகள் ஊடகத்தில் பரவிய தொலைவே அந்த ஒலியின் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒலி அலையின் திசைவேகம் V = λ/T.
- இதில் என்பதை ஒலியின் அதிர்வெண் எனக் கருதினால் ஒலியின் திசைவேகம் V = nλ ஆகும்.
- V = 344 மற்றும் எனில்
- அலை நீளம் λ
.
Similar questions
Biology,
5 months ago
India Languages,
11 months ago
History,
11 months ago
Biology,
1 year ago
Environmental Sciences,
1 year ago
History,
1 year ago