மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின்
அதிர்வெண்
அ. 50 kHz ஆ. 20 kHz
இ. 15000 kHz ஈ. 10000 kHz
Answers
Answered by
0
Answer:
I dont know because you had written in other language
sorry bro
Answered by
1
20 kHz
ஒலி அலைகள்
- அதிர்வு அடையக்கூடிய பொருட்கள் ஒலி ஆற்றலை அலை வடிவத்தில் உருவாக்குகிறது.
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஒலி அலைகள் ஆனது அதிர்வெண்ணை பொறுத்து செவி உணர் ஒலிகள், குற்றொலிகள், மீயொலிகள் என 3 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
செவி உணர் ஒலிகள்
- 20 Hz முதல் 20000 Hz வரை அதிர்வெண்களை உடைய ஒலி அலைகள் செவி உணர் ஒலி அலைகள் என அழைக்கப்படுகின்றன.
- குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி முதலிய அதிர்வடையும் பொருள்களில் இருந்து செவி உணர் ஒலிகள் உருவாக்கப்படுகிறது.
Similar questions
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
History,
1 year ago
Biology,
1 year ago