India Languages, asked by andhuvanlenin1557, 11 months ago

35 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் ஒவ்வொருவருக்கும் 1 முதல் 35 வரை’ எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களும், மாணவிகளும், உள்ள விகிதமானது 4:3 ஆகும். வரிசை எண் மாணவர்களில் தொடங்கி முடிவடைகிறது.ஒருவர் வகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கபடுகிறார. அவர் இரட்டை எண் வரிசையாக கொண்டவர்களாக இருக்க நிகழ்தகவு காண்க

Answers

Answered by steffiaspinno
0

இரட்டை எண் வரிசையாக கொண்டவர்களாக இருக்க நிகழ்தகவு = \frac{17}{35}

விளக்கம்:

மொத்த மாணவர்கள் = 35

மாணவர் , மாணவி விகிதம் = 4:3

                                                        = 7

B என்பது மாணவர்

G என்பது மாணவி

B = { 1,2,3,4.........20}

G = { 21,22,23,24........35}

இரட்டை எண் வரிசையாக கொண்டவர்களாக இருக்க நிகழ்தகவு

A = { 2,4,6,8,10,12,14,16,18,20,22,24,26,28,30,32,34}

n(A) = 17

P(A)=\frac{n(A)}{n(S)}

         = \frac{17}{35}

இரட்டை எண் வரிசையாக கொண்டவர்களாக இருக்க நிகழ்தகவு = \frac{17}{35}

Similar questions