India Languages, asked by siddhant5932, 11 months ago

இரண்டு பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. முதல் பகடையில் முகமதிப்பு இரட்டைப்படை எண் அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 8 ஆக கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.

Answers

Answered by brainlybrainme
7

Answer:

hai I am also Tamil

please mark as brainliest

Attachments:
Answered by steffiaspinno
5

i)P(A \cup B)=\frac{5}{9}

விளக்கம்:

இரண்டு பகடைகள் உருட்டும்போது கிடைக்கும் நிகழ்தகவு

S = {(1,1), (1,2) , (1,3) ,(1,4) ,(1,5) ,(1,6)\\(2,1), (2,2), (2,3) ,(2,4), (2,5), (2,6)\\(3,1), (3,2) ,(3,3) (3,4), (3,5), (3,6)\\(4,1), (4,2), (4,3), (4,4), (4,5), (4,6)\\\(5,1), (5,2), (5,3), (5,4), (5,5), (5,6)\\(6,1), (6,2), (6,3), (6,4), (6,5), (6,6)}

n(S) = 36

i) A என்பது முதல் பகடையில்    இரட்டைப்படை எண் கிடைக்க நிகழ்தகவு

{(2,1) , (2,2) , (2,3) , (2,4), (2,5), (2,6)

(4,1) , (4,2) , (4,3) , (4,4) , (4,5) , (4,6)

(6,1) , (6,2) , (6,3) ,(6,4) , (6,5) , (6,6)}

n(A) = 18

P(A)=\frac{n(A)}{n(S)}=\frac{18}{36} .......(1)

ii) B என்பது முக மதிப்புகளின் கூடுதல் 8 கிடைப்பதற்கான நிகழ்தகவு

B = { (2,6) (3,5) (4,4) (5,3) (6,2) }

n(B) = 5

P(B)=\frac{n(B)}{n(S)}=\frac{5}{36}.........(2)

\mathrm{P}(\mathrm{A} \cap \mathrm{B})=\{(2,6)(4,4)(6,2)\}

\mathrm{P}(\mathrm{A} \cap \mathrm{B})=\frac{3}{36} .......(3)

(1) , (2), (3) லிருந்து

\mathrm{P}(\mathrm{AUB})=\mathrm{P}(\mathrm{A})+\mathrm{P}(\mathrm{B})-\mathrm{P}(\mathrm{A} \cap \mathrm{B})

             =\frac{18}{36}+\frac{5}{36}-\frac{3}{36}

             =\frac{18+5-3}{36}

             =\frac{23-3}{36}

            =\frac{20}{36}

P(A \cup B)=\frac{5}{9}

முகமதிப்பு இரட்டைப்படை எண் அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 8 ஆக கிடைப்பதற்கான நிகழ்தகவு P(A \cup B)=\frac{5}{9}

Similar questions