ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகின்றன. அடுத்தடுத்து இரண்டு’ தலைகள் கிடைக்க’ நிகழ்தகவு காண்க.
Answers
Answered by
1
Answer:
I am also Tamil please mark as brainliest
Attachments:
Answered by
0
அடுத்தடுத்து இரண்டு தலைகள் கிடைக்க நிகழ்தகவு
விளக்கம்:
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படும்போது கிடைக்கும் நிகழ்தகவுகள்
S = { HHH,THH,HTH,HHT,TTT,HTT,THT,TTH}
n(S) = 8
C என்பது அடுத்தடுத்து இரண்டு தலைகள் கிடைக்க நிகழ்தகவு
n(C) = 3
அடுத்தடுத்து இரண்டு தலைகள் கிடைக்க நிகழ்தகவு
Similar questions