35. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் - இக்குறட்பாவில் உள்ள நயங்கள் எழுதுக.
Answers
Answered by
6
சொல் நயம்
தொடை நயம்
பொருள் நயம்
சந்த நயம்
Answered by
2
Answer:
அடி எதுகை
ஒற்றொற்றி-ஒற்றினால்
சீர் எதுகை
ஒற்றொற்றி-மற்றுமோர்
ஒற்றினால்-ஒற்றி
அடி மோனை
ஒற்றொற்றி-ஒற்றினால்
சீர் மோனை
ஒற்றினால்-ஒற்றி
Similar questions