India Languages, asked by hena5415, 11 months ago

35,56 மற்றும் 91 ஆல் வகுக்கும் போது மீதி 7 தரக்கூடிய மிகச்சிறிய எண் யாது?

Answers

Answered by steffiaspinno
5

விளக்கம்:

கொடுக்கப்பட்ட எண்கள் 35,56 மற்றும் 91

\begin{aligned}&35=5 \times 7\\&56=2 \times 2 \times 2 \times 7\\&91=13 \times 7\end{aligned}

மீ.சி.ம =5 \times 2 \times 2 \times 2 \times 7 \times 13=3640

மீதி =7

∴ சிறிய எண் =3640+7 =3647

Similar questions