36 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு படகு நீரோட்டத்தின் திசையில் கடக்கும் நேரத்தைவிட எதிர்திசையில் கடக்கும் நேரம் 1.6 மணி நேரம் அதிகமாக எடுத்துக்கொள்கிறது. நீரோட்டத்தின் வேகம் 4 கிலோமீட்டர் மணி எனில் அசைவற்ற நீரில் படகின் வேகம் என்ன?
Answers
Answered by
8
Answer:
hey mate
have a nice day
I didn't get your questions
translate in English
Answered by
0
அசைவற்ற நீரில் படகின் வேகம் = 14 கி.மீ/மணி
விளக்கம்:
நீரோட்டத்தின் வேகம் = x கிலோமீட்டர்/மணி
கொடுக்கப்பட்ட நீரோட்டத்தின் வேகம் = 4 கிலோமீட்டர் /மணி
நேரம் = 1.6 மணி
நீரோட்டத்தின் மேலும் கீழும் செல்லும் வேகம்
(-4 + x ) மற்றும் (-4 - x )
x = 14
x = -14
வேகம் குறை எண்ணாக இருக்க முடியாது.
x = 14 கிலோமீட்டர் /மணி
அசைவற்ற நீரில் படகின் வேகம் = 14 கி.மீ/மணி
Similar questions