India Languages, asked by Avengerabhishek, 6 months ago

36. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க

அ) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்
நீக்காவிட்டாலும் வாசனை தரும்-__________

ஆ) பழமைக்கு எதிரானது - எழுதுகோலில் பயன்படும்-_________

இ) இருக்கும்போது உருவமில்லை - இல்லாமல் உயிரினம் இல்லை-____________​

Answers

Answered by madhu865
6

Explanation:

அ) நறுமணம்

ஆ) புதுமை

இ) காற்று

Similar questions