கீழ்க்கண்ட தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க
36,44,86,31,37,44,86,35,60,51
Answers
Answered by
1
இடைநிலை அளவு = 44
விளக்கம்:
தரவுகளுக்கு இடைநிலை அளவு
36,44,86,31,37,44,86,35,60,51
ஏறுவரிசையில் 31,35,36,37,44,44,51,60,86,86
உறுப்புகளின் எண்ணிக்கை = 10 ( ஓர் இரட்டைப்படை எண்)
இடைநிலை அளவு ஆவது உறுப்பு மற்றும்
ஆவது உறுப்பு
5 வது உறுப்புகளின் சராசரி
= 44
Similar questions
Accountancy,
5 months ago
Biology,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
Hindi,
1 year ago