Math, asked by Madanmadan1653, 10 months ago

‌கீ‌‌ழ்‌க்க‌ண்ட தரவுகளு‌க்கு இடை‌நிலை அள‌வு கா‌ண்க
47,53,62,71,83,21,43,47,41

Answers

Answered by vishwasrisivakumar
0

முதலில் ஏறும் வரிசையை ஏற்பாடு செய்யுங்கள்

21 41 43 47 47 53 62 71 83

பின்வரும் கவனிப்பில் சராசரி 47 ஆகும்

Answered by steffiaspinno
0

இடை‌நிலை அள‌வு = 47

விள‌க்க‌ம்:

தரவுகளு‌க்கு இடை‌நிலை அள‌வு

47,53,62,71,83,21,43,47,41

ஏறுவ‌ரிசை‌யி‌ல் எழுது‌ம் போது

21,41,43,47,47,53,62,71

உறு‌ப்புக‌ளின‌் எ‌ண்‌ணி‌க்கை = 9 (ஓ‌ர் ஒ‌ற்றை‌ப்படை எ‌ண்)

இடை‌நிலை அளவு  =$ \left[\frac{9+1}{2}\right]  

இடை‌நிலை அளவு  $ = \left[\frac{10}{2}\right]

                                             = 5

5 ஆவது உறு‌ப்பு 47 ஆகு‌ம்.

Similar questions