India Languages, asked by biswasp8563, 11 months ago

37. 7 சென்டி மீட்டர் நீளமுள்ள ஒரு உருளை வடிவ குடுவையின் விட்டம் 5 மில்லி மீட்டராகும். மை முழுமையாக உள்ள உருளையை கொண்டு சராசரியாக 330 வார்த்தைகள் எழுதலாம். ஒரு லிட்டரில் ஐந்தில் ஒரு பங்கு ஒரு மை பாட்டில் உள்ளது எனில் .அதை பயன்படுத்தி எத்தனை வார்த்தைகள் எழுதலாம்?

Answers

Answered by Anonymous
1

Answer:

hiii

your answer is here !

Explanation:

மில்லிமீட்டர் (மில்லிமீற்றர்) என்பது நீள அலகுகளில் ஒன்றாகும். ஒரு மீட்டரின் ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு மில்லிமீட்டர் ஆகும். இது 0.039 அங்குலத்துக்குச் (inch) (துல்லியமாக 5/127) சமனானது. மீட்டர் அளவை முறையைப் பயன்படுத்தும் நாடுகளில் சிறிய நீள அளவைகளை அளப்பதற்குப் பயன்படும் அலகு இதுவே. எடுத்துக்காட்டாகக் கண்ணாடித் தகடுகளின் தடிப்பு 6 மில்லிமீட்டர், 10 மில்லிமீட்டர் என்றும் சுவர்களின் தடிப்பைக் குறிப்பிடும்போது 100 மில்லிமீட்டர், 200 மில்லிமீட்டர் எனவும், அறைகளின் நீள அகலங்களைக் குறிப்பிடும்போது 4000 x 5000 மில்லிமீட்டர் எனவும் குறிப்பிடுவது உண்டு. மில்லிமீட்டரைச் சுருக்கமாக மிமீ. என்று எழுதுவது வழக்கம்.

மில்லிமீட்டருக்கு ஒத்த பரப்பளவு அலகு சதுர மில்லிமீட்டரும், கனவளவு அலகு கன மில்லிமீட்டரும் ஆகும். இவற்றை முறையே மிமீ 2 (மில்லிமீட்டர் இரண்டாம் அடுக்கு) என்றும் மிமீ 3 (மில்லிமீட்டர் மூன்றாம் அடுக்கு) என்றும் சுருக்கி எழுதுவது வழக்கம்.

follow me !

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

உருளையின் உயரம் = 70 மிமீ

விட்டம் = 5 மிமீ

ஆரம் r=\frac{5}{2} மிமீ

உருளையின் கனஅளவு =\pi r^{2} h க.அ

\begin{aligned}&=\frac{22}{7} \times \frac{5}{2} \times \frac{5}{2} \times 70\\&=\frac{22 \times 5 \times 5 \times 5}{7}\end{aligned}

\begin{aligned}&=11 \times 125\\&=1375mm^{3}\\&=1.375 cm^{3}\end{aligned}

1l=1000 cm^3

\frac{1}{5} l=\frac{1000}{5} cm^3

=200 cm^3

முழுமையாக உள்ள உருளையை கொண்டு  330 வார்த்தைகள் எழுதலாம் =1.375 cm^3

$200 cm^3 =\frac{330 \times 200}{1.375}

$=\frac{66000 \times 1000}{1.375 \times 1000}

$=\frac{66000000}{1375}

=48000

அதனைப் பயன்படுத்தி 48000 வார்த்தைகள் எழுதலாம்.  

Attachments:
Similar questions