India Languages, asked by jashanpreetkaur8824, 9 months ago

கீழ்க்காணும் தரவுகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுகெழுவைக் காண்க
i) 63, 89, 98, 125,79, 108,117,68

Answers

Answered by Anonymous
0

Answer:

hii

your answer is here !

Explanation:

இதன்படி, ஆதார் எண் தேவைப்படும் இடங்களில், ஆதார் பயன்பாட்டாளர்கள், பயோமேட்ரிக் அடையாளத்திற்காக தங்களது 12 இலக்க ஆதார் எண்ணிற்கு பதிலாக தற்காலிக16 இலக்க எண்ணை ஆதார் இணையதளம், சேவை மையங்கள் அல்லது செல்பேசி செயலி ஆகியவற்றின்மூலம் உருவாக்கி, அவற்றை ஆதார் எண் கோரும் நிறுவனங்களிடம் வழங்க முடியும்.

ஆதார் மற்றும் பிற விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் இந்த மெய்நிகர் பாதுகாப்பு அம்சம் மார்ச் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று யுஐடிஏஐ கூறுகிறது,

ஆதார் அட்டை வைத்திருப்பவர் யுஐடிஏஐ வலைத்தளத்திலிருந்து மெய்நிகர் அடையாள எண்ணை உருவாக்கலாம். இந்த தற்காலிகமானது, ஒரு நபர் பல மெய்நிகர் அடையாள எண்களை உருவாக்கலாம். புதிய மெய்நிகர் எண் உருவாகும்போது, பழைய எண் தானாகவே ரத்தாகிவிடும்.

follow me !

Answered by steffiaspinno
0

வீச்சு = 62     வீச்சுகெழு  = 0.33

விளக்கம்:

i) 63, 89, 98, 125,79, 108,117,68

மிகப் பெரிய எண்(L) = 125

மிகச் சிறிய எண்(S) = 63

வீச்சு (R) = L - S

    = 125 - 63

    = 62

வீச்சுகெழு C - R  =\frac{L-S}{L+S}

                                  =\frac{62}{125+63}

                                  =\frac{62}{188}

                                  = 0.329

வீச்சு = 62

வீச்சுகெழு  = 0.33

Similar questions