அரசமைப்பின் ஷரத்து 370 ன் முக்கியத்துவம்
என
Answers
Answered by
1
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல்
ந்திரஅரசமைப்பின் ஷரத்து 370 ன் முக்கியத்துவம்
என
Answered by
0
அரசமைப்பின் ஷரத்து 370ன் முக்கியத்துவம்
- காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகிய 3 பகுதிகளை சார்ந்த சுதேச அரசுகளை தவிர மற்ற பகுதியில் இருந்த சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டன.
- 1947 ஆம் ஆண்டு காஷ்மீரை பாகிஸ்தானியர்கள் சூறையாடினர்.
- மகாராஜா ஹரி சிங்கால் அதை தடுக்க இயலவில்லை.
- அப்போது இந்திய இராணுவத்தினை அனுப்புவதற்கு முன் காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என பட்டேல் கூறினார்.
- அதன் படி காஷ்மீர் இந்தியா உடன் சேர்ந்தது.
- இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு (ஷரத்து) 370 ஆனது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகை வழங்க வழி வகை செய்கிறது.
Similar questions