சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின்
முன்மொழிவுகளை விவாதிக்கவும்
Answers
Answered by
0
Answer:
Hlwww.....ਤੁਸੀ ਕਿਵੇਂ ਹੋ ???☺
Answered by
0
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகள்
- கிரிப்ஸ் தூதுக்குழு லின்லித்கோ பிரபுவின் ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது.
- வின்ஸ்டன் சர்ச்சில் காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்த சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸை இந்தியா அனுப்பி வைத்தார்.
- கிரிப்ஸ் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவில் அரசியல் சாசன வரைவுக்குழுவினை உருவாக்குதல் முதலியனவற்றினை ஆதரித்தார்.
- பாகிஸ்தான் பற்றியும் குறிப்பிடப்பட்டு கூறினார்.
- ஏதாவது ஒரு மாகாணத்திற்கு புதிய அரசியல் சாசனத்தினை ஏற்கத் தயக்கம் இருந்தால் அந்த ஒரு மாகாணம் ஆனது தன் எதிர்காலத்தினை நிர்ணயிக்க பிரிட்டிஷ் அரசு உடன் தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை இருப்பதாக கிரிப்ஸ் முன் மொழிவு கூறுகிறது.
Similar questions