வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்
பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.
Answers
Answered by
1
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்
பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்
பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.
Answered by
0
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- 1942 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
- அதில் காந்தியடிகள், இந்திய திருநாட்டினை கடவுளிடம் விட்டு விடுங்கள்.
- இல்லை என்றால் இந்தியாவினை அராஜகப் போக்கில் விட்டு விடுங்கள்.
- இதனால் எந்த விளைவு ஏற்பட்டாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
- அதன் பின்னர், மகாத்மா காந்தியடிகள் மக்களை நோக்கி "செய் அல்லது செத்து மடி" என்று முழங்கினார்.
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் மாபெரும் போராட்டமாக மாறியது.
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பெரும் நெருக்கடியாக அமைந்தது.
- இந்த போராட்டத்தில் பங்கேற்காத அமைப்பு முஸ்லிம் லீக், இந்து மகா சபை, சிரேன்மணி அகாலி தளம் ஆகும்.
Similar questions