எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள்
வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி
சிந்தித்தார்?
Answers
Answered by
0
Answer:
Explanation:
எந்த இயக்கம்?
Answered by
0
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- கிரிப்ஸ் தூதுக் குழுவினால் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களினால் காந்தி மற்றும் நேரு ஆகிய இரு தலைவரும் பிரிட்டிஷ் ஆட்சியின் மீது நம்பிக்கை இழக்கச் செய்து, வெறுப்பினை உண்டாக்கியது.
- ஜப்பான் இந்தியாவின் படையெடுக்காமல் இருக்க பிரிட்டிஷாரை வெளியேற்ற இயக்கம் நடத்த விரும்பினார்.
- பிரிட்டிஷார் வெளியேறினால் தான் இடைகால அரசு உருவாகி, இந்து மற்றும் முஸ்லிம் இடையே ஒற்றுமை நிலவும் என எண்ணினார்.
- 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீர்மானத்தினை நிறைவேற்றியது.
- மகாத்மா காந்தியடிகள் மக்களை நோக்கி "செய் அல்லது செத்து மடி" என்று முழங்கினார்.
Similar questions