1946இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால
அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக்
பிரதிநிதிகள் யாவர்?
Answers
Answered by
1
Answer:
write in Hindi please or english
Answered by
0
1946இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள்
- 1946 ஆம் ஆண்டு ஜூன் 15ல் வேவல் பிரபு இடைக்கால அரசை நடத்த முஸ்லிம் லீக் சார்பாக முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலி கான், முகம்மது இஸ்மாயில் கான், குவாஜா சர் நிஜாமுதீன் மற்றும் அப்துல் ரப் நிஷ்தர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.
- அதுபோலவே காங்கிரஸ் சார்பாக ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத், இராஜாஜி மற்றும் ஹரி கிருஷ்ண மஹ்தப் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.
- சீக்கியர்கள் சார்பாக சர்தார் பல்தேவ் சிங், பார்சிகளின் சார்பில் சர் N.P. இஞ்சினியர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக ஜெகஜீவன் ராம், இந்திய கிறித்தவர்கள் சார்பாக ஜான் மத்தாய் என மொத்தம் 14 பேருக்கு அழைப்பு விடுத்தார்.
Similar questions