சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ
விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?
Answers
Answered by
1
சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ
விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியதசுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ
விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியத
Answered by
0
சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய இராணுவ விசாரணை
- 1945 நவம்பர் மாதத்தில் இந்திய தேசிய ராணுவத்தின் மீது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் விசாரணை நடத்தப்பட்டது.
- இதில் இந்திய தேசிய காங்கிரஸ் சட்ட வல்லுநர்களை கொண்டு இந்திய தேசிய ராணுவத்திற்காக வாதாடியது.
- 1920 ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் போது ஜவஹர்லால் நேரு தன் சட்டப்பணிகளை துறந்தார்.
- ஆனால் தற்போது காந்தியின் வார்த்தைக்கு இணங்கி நீண்ட வருடங்களுக்கு பின் தன் கருப்பு அங்கியினை அணிந்து வழக்கறிஞராக இந்திய தேசிய ராணுவத்தின் சார்பில் வாதிட்டார்.
- இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணை மக்களிடையே வரவேற்பு மற்றும் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
- 1946 மே மாதத்தில் விசாரணை முடிந்தது.
Similar questions
Science,
5 months ago
Computer Science,
5 months ago
English,
5 months ago
History,
10 months ago
History,
10 months ago