இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
Answers
Answered by
1
இராஜாஜி திட்டம்
- காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்த நிலையில் சுமூகமானத் தீர்வை எட்டும் வகையில் இராஜாஜி 1944 ஏப்ரலில் ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில்,
- இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஒரு ஆணையத்தினை நிறுவி இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களை பிரித்து வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றிய முடிவை எடுத்தல் வேண்டும்.
- வாக்கெடுப்பில் பிரிவினை உறுதியானால், பாதுகாப்பு மற்றும் தொலைதொடர்பினை பொதுவாய் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.
- எல்லைகளில் உள்ள மாவட்டங்களுக்கு இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் சேர வாய்ப்பு அளிக்க வேண்டும்.
- இவையாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்ட பின் செயல் படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar questions