பி ன்வ ரு வ ன வ ற்றை ப்
பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
(அ) ஜேவிபி குழு - 1. 1928
(ஆ) சர் சிரில்
ராட்கிளிஃப்
- 2. மாநில மறுசீரமைப்பு
ஆணையம்
(இ) பசல் அலி - 3. 1948
(ஈ) நேரு குழு
அறிக்கை
- 4. எல்லை வரையறை
ஆணையம்
அ ஆ இ ஈ
(அ) 1 2 3 4
(ஆ) 3 4 2 1
(இ) 4 3 2 1
(ஈ) 4 2 3 1
Answers
Answered by
1
அ ஆ இ ஈ
(சிரில்
ராட்கிளிஃப்
- 2. மாநில மறுசீரமைப்பு
ஆணையம்
(இ) பசல் அலி - 3. 1948
(ஈ) நேரு குழு
அறிக்கை
- 4. எல்லை வரையறை
Answered by
0
பொருத்துதல்
ஜேவிபி குழு
- 1948 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரையும் கொண்ட ஜே. வி.பி. குழு (J. V. P. Committee) அமைக்கப்பட்டது.
சர் சிரில் ராட்கிளிஃப்
- இந்திய வரைப்படத்தினை பிரிவினைக்கு ஏற்ப வரைவதற்காக எல்லை வரையறை ஆணையத்தின் தலைவராக சர் சிரில் ராட்கிளிஃப் இந்திய வந்தார்.
பசல் அலி
- பசல் அலி மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர் ஆவார்.
நேரு குழு அறிக்கை
- 1928 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நேரு அறிக்கை பிரிவு 86இல் நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு, அதிகமான மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களை மொழி வாரியாக மறு சீரமைக்க கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என இருந்தது.
Similar questions