Math, asked by moimymp2153, 11 months ago

3m+2n-4 ப‌க்க அள‌வு கொ‌ண்ட சதுர‌த்‌தி‌ன் பர‌ப்பளவு கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

சதுர‌த்‌தி‌ன் பர‌ப்பளவு = பக்கம் × பக்கம்.

\begin{aligned}&=(3 m+2 n-4l) \times(3 m+2 n-4l)\\&=(3 m+2 n-4 l)^{2}\end{aligned}

$(a+b+c)^{2}=a^{2}+b^{2}+c^{2}+2 a b+2 b c+2 c a \begin{aligned}&(3 m+2 n+(-4l))^{2}=(3 m)^{2}+(2 n)^{2}+(-4l)^{2}+2(3 m)(2 n)+2(2 n)(-4l)+2(-4 l)(3 m)\end{aligned}=9 m^{2}+4 n^{2}+16 l^{2}+12 m n-16 \ln -24lm

சதுர‌த்‌தி‌ன் பர‌ப்பளவு:

$=\left9 m^{2}+4 n^{2}+16 l^{2}+12 m n-16 l n-24 lm.

Similar questions