Math, asked by mvramana2611, 11 months ago

ஒரு செ‌வ்வ‌க‌த்‌தி‌ன் ‌நீள‌ம்(3x+2) அலகுகள‌் ம‌ற்று‌ம் அத‌ன் அகல‌ம் (3x-2) அலகுக‌ள் ‌எ‌னி‌ல் x ஐ‌ப் பொறு‌‌த்து அத‌ன் பர‌ப்பளவை‌‌க் கா‌ண்க. X=20 எ‌னி‌ல் அத‌ன் பர‌ப்பளவை‌க் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
4

விளக்கம்:

செ‌வ்வ‌க‌த்‌தி‌ன் ‌நீள‌ம் (3x+2) அலகுக‌ள்.

செ‌வ்வ‌க‌த்‌தி‌ன் அகல‌ம் (3x-2) அலகுக‌ள்.

∴ நீளம் × அகலம்

\begin{aligned}&=(3 x+2)(3 x-2)\\&=3 x(3 x-2)+2(3 x-2)\\&=9 x^{2}-6 x+6 x-4\\&=9 x^{2}-4\end{aligned}

X=20 எனில்

= 9(20)^{2}-4

\begin{aligned}&=9(400)-4\\&=3600-4\end{aligned}

= 3596 சதுர அலகுகள்.

Similar questions