India Languages, asked by Hjstyle1808, 11 months ago

மெய்யெண்கள் ஐ மூலங்களாக கொண்ட 3x^2+kx+81=0 ஒரு சமன்பாட்டின் மூலம் மற்றொரு மூலத்தின் வர்க்கம் எனில் k மதிப்பு காண்க

Answers

Answered by steffiaspinno
0

k மதிப்பு = -36

விளக்கம்:

3 x^{2}+k x+81=0

a=3, b=k, c=81

மூலங்களின் கூடுதல்\alpha+\beta=\frac{-b}{a}=\frac{-k}{3}

மூலங்களின் பெருக்கற்பலன் \alpha \beta=\frac{c}{a}

                                                                          = \frac{81}{3}

ஒரு மூலம் மற்றொரு மூலத்தின் வர்க்கம்

\alpha=\alpha, \beta=a^{2}                                                                          

மூலங்களின் கூடுதல்  \alpha+\alpha^{2}=\frac{-k}{3}.........(1)

மூலங்களின் பெருக்கற்பலன் (\alpha)\left(\alpha^{2}\right)=\frac{81}{3}........(2)

\alpha^{3}=27

\alpha=3

(1)லிருந்து

\alpha+\alpha^{2}=\frac{-k}{3}

3+3^{2}=\frac{-k}{3}

3+9=\frac{-k}{3}

12=\frac{-k}{3}

12(3)=-k

k = -36

k மதிப்பு = -36

Similar questions