India Languages, asked by Nathuramarora341, 1 year ago

. a= [(8&9&4&3@-1&√7&√3/2&5@1&4&3&0@6&8&-11&1)] என்ற அணியில்

i)உறுப்புகளின் எண்ணிக்கையை காண்க
ii) அணியின் வரிசையை காண்க
〖iii) a〗_22,a_23,a_24,a_34,a_43,a_44 ஆகிய உறுப்புகளை எழுதுக

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

A=\left[\begin{array}{rrrr}8 & 9 & 4 & 3 \\-1 & \sqrt{7} & \frac{\sqrt{3}}{2} & 5 \\1 & 4 & 3 & 0 \\6 & 8 & -11 & 1\end{array}\right]

நிரையின் எண்ணிக்கை = 4

நிரல்களின் எண்ணிக்கை = 4

i) உறுப்புகளின் எண்ணிக்கை = 4 * 4 = 16

ii) அணியின் வரிசை = 4 * 4

iii) a_{22}=\sqrt{7}

    a_{23}=\frac{\sqrt{3}}{2}

    a_{24}=5

    a_{34}=0

    a_{43}=-11

    a_{44}=1

Similar questions