3X10-8 மீ/வி என்ற அளவு கொண்ட மிகக்குறைந்த வேகத்தில் செல்லும் ஆற்றலேஒளியாகும்.
Answers
Answered by
0
Answer:
itiiiffifjfxjxjcjckckfkfk
Explanation:
idifififififofit8tifjfjfjfhihihihihilpoincndjdjrrltkfkfkf
Answered by
0
3X10-8 மீ/வி என்ற அளவு கொண்ட மிகக்குறைந்த வேகத்தில் செல்லும் ஆற்றலே ஒளியாகும். தவறு
- நாம் வாழ்வில் அன்றாடம் பல ஒளியியல் கருவிகளை பயன்படுத்துகிறோம்.
- மீ/வி என்ற மிக அதிக வேகத்தில் செல்லும் ஆற்றலே ஒளியாகும் என்பது தான் சரி.
- 17 ஆம்நூற்றாண்டில் தொடக்கத்தில் கலிலியோ கலிலி என்ற இத்தாலிய அறிவியல் அறிஞர் ஒளியின் அளவை கணக்கிட ஆய்வு செய்தார்.
- ஆனால் அவரது முயற்சி தோல்வியுற்றது. ஏனென்றால் அவரிடம் துல்லியமாக அளவிடும் கடிகாரமோ அல்லது காலத்தை அளவிடும் கருவியோ இல்லை.
- ஒலேரோமர் டேனிய வானியலாளர் 1665- ல் வியாழன் கோளின் பன்னிரண்டு நிலவுகளில் ஒன்றை தேர்ந்தேடுத்து அதன் மூலம் ஒளியின் திசைவேகத்தை தோராயமாக கணக்கிட்டார். இவற்றின் அடிப்படையில் ஒளி ஆற்றலை கணக்கிட்டனர்.
Similar questions