India Languages, asked by jayasreelakshmi3745, 11 months ago

பெருக்கல் விகித விதியினை வரையறு.

Answers

Answered by steffiaspinno
0

பெருக்கல் விகித விதி:

  • 1804 ஆம் ஆண்டில் பெருக்கல் விதியானது  ஜான் டால்டன் என்பவரால் கொண்டு வரப்பட்டது.
  • A மற்றும் B என்ற இரண்டு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் பொழுது A வின் நிறையானது  B யின் நிறையோடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும்.

எடுத்துக்காட்டு:

  • கார்பன், ஆக்சிஜனுடன் இணைந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு       (CO_2) எனும் இரண்டு ஆக்சைடுகளை தருகிறது.
  • இது ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள கார்பனுடன் ஆக்சிஜன் இணைந்து உருவாகும் கார்பன் மோனாக்சைடு(CO) மற்றும் கார்பன் டை ஆக்சைடு(CO_2) ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜன் நிறை விகிதம் 1:2.
  • இவை ஓர் எளிய விகிதம் ஆகும்.

Similar questions