கீழே கொடுக்கப்பட்டுள்ள அணு எண்மற்றும் நிறை எண்களை கொண்டு,புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும்எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைகணக்கிடுதல்.i. அணு எண் 3 மற்றும் நிறை எண் 7ii. அணு எண் 92 மற்றும் நிறை எண் 238
Answers
Answered by
4
அணு எண்
- ஒரு தனிமத்தின் அணு எண் என்பது அந்த அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும்.
நிறை எண்
- ஒரு தனிமத்தின் நிறை எண் என்பது அந்த அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
நியூட்ரான்களின் எண்ணிக்கை
- ஒரு தனிமத்தின் நிறை எண்ணுக்கும் அணு எண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அந்த தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமம்.
i. அணு எண் 3 மற்றும் நிறை எண் 7
- எலக்ட்ரான் மற்றும் புரோட்டானின் எண்ணிக்கை 3 ஆகும். நியூட்ரானின் எண்ணிக்கை (7-3 = 4) ஆகும்.
ii. அணு எண் 92 மற்றும் நிறை எண் 238
- எலக்ட்ரான் மற்றும் புரோட்டானின் எண்ணிக்கை 92 ஆகும். நியூட்ரானின் எண்ணிக்கை (238-92=146) ஆகும்.
Answered by
1
அணு எண்
ஒரு தனிமத்தின் அணு எண் என்பது அந்த அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும்.
நிறை எண்
ஒரு தனிமத்தின் நிறை எண் என்பது அந்த அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
நியூட்ரான்களின் எண்ணிக்கை
ஒரு தனிமத்தின் நிறை எண்ணுக்கும் அணு எண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அந்த தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமம்.
i. அணு எண் 3 மற்றும் நிறை எண் 7
எலக்ட்ரான் மற்றும் புரோட்டானின் எண்ணிக்கை 3 ஆகும். நியூட்ரானின் எண்ணிக்கை (7-3 = 4) ஆகும்.
ii. அணு எண் 92 மற்றும் நிறை எண் 238
எலக்ட்ரான் மற்றும் புரோட்டானின் எண்ணிக்கை 92 ஆகும். நியூட்ரானின் எண்ணிக்கை (238-92=146) ஆகும்..........

Similar questions
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Business Studies,
1 year ago
Business Studies,
1 year ago