India Languages, asked by manish6367, 11 months ago

எந்த மிகை முழுவின் வர்க்கத்தையும் 4 ஆல் வகுக்கும் போது மீதி 0 அல்லது 1 மட்டுமே கிடைக்கும் என நிறுவுக

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

மிகை முழுவின் வர்க்கம் 2^2=4-0=4 என்பவை 4 ஆல் வகுப்படும்.

\begin{aligned}3^{2} &=9-1=8 \\4^{2} &=16-0=16 \\5^{2} &=25-1=24 \\6^{2} &=36-0=36 \\7^{2} &=49-1=48 \\8^{2} &=64-0=64 \\9^{2} &=81-1=80 \\10^{2} &=100-0=100\end{aligned}

இவை அனைத்தும் 4 ஆல் வகுபடும்.

மிகை முழுவின் வர்க்கம் 4 ஆல் வகுக்கும் போது மீதி 0 அல்லது 1 மட்டுமே கிடைக்கும் என நிறுவப்பட்டது.

Similar questions