4. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும்
அகலமான கண்டத்திட்டு பகுதிகளில்
காணப்படுகிறன்றன
2. மிதவெப்ப மண்டலப்பகுதிகளில்
மீன்பிடித்தொழில் நன்கு
வளர்ச்சியடைந்துள்ளது
3. மீனின் முதன்மை உணவான தாவர
ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப
நீர�ோட்டமும் குளிர் நீர�ோட்டமும்
இணைவதே காரணமாகும்.
4. இந்தியாவின் உள்நாட்டு
மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது
ஆகும்
அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1 மற்றும் 3 சரி
இ) 2,3 மற்றும் 4 சரி
ஈ) 1,2 மற்றும் 3 சர
Answers
Answered by
0
1 மற்றும் 3 சரி
- மீன் பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.
- மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும், குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.
- பெருங்கடலில் காணப்படும் ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படும்.
- இந்த கண்டத்திட்டில் சூரிய ஒளியானது அதிகமாக கிடைப்பதால் கடற்புற்கள் , கடற்பாசிகள் மற்றும் மீன்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது,
- எனவே மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும், குளிர் நீரோட்டமும் கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுவதால் மீன் பிடித்தளங்கள் இங்கு அமைக்கப்படுகின்றன.
- இப்பகுதியானது உலகின் செழிப்பான மீன் பிடித்தளங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
Answered by
0
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்;
குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை ,
நம் இந்தியாவில் எந்த ஒரு தொழிலையும், வணிகத்தையும் எங்கு வேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் அதை செய்ய விரும்பும் குடிமகன் 14 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அவர்களின் அனுமதி இல்லாமல் முதலாளியின் சுய இலாபத்திற்காக கட்டாயம் செய்து பணியில் அமர்த்த சட்டத்தில் இடமில்லை. மற்றும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைளை சுரங்கங்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான இடங்களிலோ வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய செயலாகும். இவற்றையே குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை என்போம்.

Similar questions