பின்வரும் செய்யுள் பகுஇயைப் படித்து அதன் அடியிற் காணும்
வினாக்களுக்கு விடையளி (4)
"வாளால் அருத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மாநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே"
வினாக்கள்.
I. இச்செய்யுளடிகள் இடம் பெற்ற நூல்
அ)பெரிய புராணம் ஆ)சலப்பஇகாரம் இதுருவருட்பா
ஈ)பெருமாள் திருமொழி
॥. இச்செய்யுளைப் பாடியவர் யார்?
அ) சேக்கிழார் ஆ) இளங்கோவடிகள் இ) குலசேகர ஆழ்வார்
ஈ) ஆண்டாள்
III. இச்செய்யுளால் பாடப்படும் இறைவன் யார்?
அ) முருகன் ஆ)சிவன் இ)பார்வதுி ஈதுருமால்
IV. மாளாத என்ற சொல்லின் பொருள்
அ)சாகாத ஆ. தீராத இ) கெடாத ஈ . குறையாத
Answers
Answered by
1
Answer:..............................?????
Explanation:
Similar questions