4 சென்டி மீட்டர் ஆரமுள்ள வட்டம் வரைந்து அதன் மையத்திலிருந்து தொலைவில் உள்ள ஒரு புள்ளியை குறித்து அப்புள்ளியிலிருந்து வட்டத்திற்கு இரண்டு தொடுகோடு வரைக
Answers
Answered by
0
வட்டம் வரைந்து அதன் மையத்திலிருந்து தொலைவில் உள்ள ஒரு புள்ளியை குறித்து ......
Answered by
1
கொடுக்கப்பட்டுள்ள ஆரம் = 4செ.மீ
வரைமுறை:
- O வை மையமாகக் கொண்டு 4செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக.
- 11செ.மீ நீளமுள்ள OP என்ற இரு கோடு வரைக.
- OP க்கு மையக்குத்துக் கோடு வரைக. அது OP ஐ Mல் சந்திக்கும்.
- M மையமாகவும், MO வை ஆரமாகவும் கொண்டு வரையப்படும். வட்டமானது முந்தைய வட்டத்தை A மற்றும் B ல் சந்திக்கிறது.
- AP மற்றும் BP யை இணைக்கவும், AP மற்றும் BP தேவையான தொடுகோட்டின் நீளம் = 1௦.2செ.மீ
சரிபார்த்தல்:
செங் முக்கோணம் OAP ல்
=
= 121 - 16
= 105
PA =
PA = 10.2செ.மீ
கீழ்காணும் படத்தைக் காணவும்.
Attachments:

Similar questions