India Languages, asked by checkoutpri9270, 9 months ago

A என்ற புள்ளியில் இருந்து Bஎன்ற புள்ளிக்குச் செல்வதற்கு ஒரு குளம் வழியாக நடந்து செல்ல வேண்டும். ஒரு குளம் வழியாக செல்வதை தவிர்க்க 34 மீட்டர் தெற்கேயும் 41 மீ கிழகேயும் நடக்க வேண்டும். குளம் வழியாக செல்வதற்கு பாதை அமைத்து அப்பாதை வழியே சென்றால் என்றால் எவ்வளவு மீட்டர் தொலைவு சேமிக்கப்படும்?

Answers

Answered by aishukhan17
0

Answer:

Plzzz post ur questions in English....

Answered by steffiaspinno
0

சேமிக்கப்படும் தொலைவு =21.74 மீ

விளக்கம்:

ஒரு குளம் வழியாக செல்வதை தவிர்க்க 34 மீட்டர் தெற்கேயும் 41 மீ கிழக்கேயும் நடக்க வேண்டும்.

AB = 34 மீ

BC = 41 மீ

பிதாகரஸ் தேற்றப்படி

A C^{2}=A B^{2}+B C^{2}

       = 34^{2}+41^{2}

       =1156+1681

A C^{2}=2837

A C^{2}=\sqrt{2837}

A C=53.16

AB + BC = 34 + 41

             = 75

வேறுபாடு = 75 - 53.16

                     = 21.74 மீ

சேமிக்கப்படும் தொலைவு =21.74 மீ

Attachments:
Similar questions