4 உரைப்பகுதியைப் படித்து வினாக்கள் இரண்டனை உருவாக்குக.
1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல்,
திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டவை எனவும்
இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும்
குறிப்பிட்டார். இதனை மேலும் உறுதிப்படுத்த பல்வேறு இலக்கணக் கூறுகளைச்
திராவிட மொழிகளுக்குள்
இருக்கும் ஒற்றுமைகளையும்
எடுத்துரைத்தார்.
சுட்டிக்காட்டி,
என்
Answers
Answered by
3
Answer:
1)திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர்?
2) திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை எடுத்துரைத்தவர் யார்?
Similar questions