India Languages, asked by parveenvki4, 9 months ago


4. மகரக் குறுக்கத்தைச் சான்றுடன் விளக்குக​

Answers

Answered by ItzIshu
27

Here's is ur Answer.

"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும். மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம் மெய்யெழுத்துக்களில் ன், ண் ஆகிய 2 இரண்டு மெய்யெழுத்துக்களையும் அடுத்துவரும் மகர ஒற்றும் (ம்), மகர மெய்யை அடுத்துவரும் வகர ஒற்றும் (வ்) வரும் இடங்களிலும், மகர ஒற்று தன் மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும். இதுவே மகரக் குறுக்கம் எனப்படுகிறது. இதற்கான பண்டைய உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு.

Hope it helps you dear......xd

Answered by MysteriousAryan
2

Answer:

இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்

Similar questions